ஆயுத எழுத்தாய் இருந்த
என்னுயிரில் காதல் எழுத்தாய்
எழுதுகிறேன் உன்னை
நீயும் நானும் சேருகையில்
பன்னிரு அறிவில் நம்விரு
உயிர்கள் கலந்து உயிர்மெய்யாய்
பிறந்த காதலை
கையிருசொந்தங்கள் கட்டிலிடுகையில்
மெய்யொரு உயிராய் பிறக்கும்
குழந்தையை சேர்த்து பதினெட்டாம்
உயிரில் வெற்றி நடை போடுகிறது
உயிர் மெய்யாய் காதலாய்
தமிழ் மொழி பிறப்பில் ...!
நல்ல சிந்தனை வரிகள்...
ReplyDeleteஎப்படித்தான் ஒரே நாளில் இத்தனை கவிதைகள் எழுதுவதை நினைத்து வியப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... நன்றி...
மிக்க நன்றிகள் அண்ணா
Delete